×

பள்ளி அணிகளுக்கு வாலிபால் போட்டி

சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு இடையிலான வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி ஆக.31 – செப்.2 வரை நடைபெற உள்ளது. எழும்பூர் ஹாக்கி அரங்கத்தில் நடைபெறும் இப்போட்டியில் பங்கேற்க விரும்பும் பள்ளிகள் தகவல் அறிய: சென்னை மாவட்ட வாலிபால் சங்க பொருளாளர் ஏ.பழனியப்பன்-94448 42628, செயலாளர் சி.ஸ்ரீகேசவன்-98418 16778.

The post பள்ளி அணிகளுக்கு வாலிபால் போட்டி appeared first on Dinakaran.

Tags : Chennai District School Volleyball Championship ,Egmore Hockey… ,Volleyball Tournament for ,Teams ,Dinakaran ,
× RELATED இந்தியா ஓபன் பேட்மின்டன் காயத்ரி-ட்ரீஷா வெற்றி வேட்டை