×

செரீனாவுக்கு 2வது பெண் குழந்தை …

23 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ள அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் (41) 2வது பெண் குழந்தைக்கு தாயாகி உள்ளார். அந்த குழந்தைக்கு ஆதிரா ரிவர் ஓஹானியன் என பெயர் சூட்டி உள்ளனர். கணவர்அலெக்சிஸ் ஓஹானியன், முதல் மகள் ஒலிம்பியாவுடன் செரீனா உள்ள படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

The post செரீனாவுக்கு 2வது பெண் குழந்தை … appeared first on Dinakaran.

Tags : Serena ,Serena Williams ,
× RELATED அடிலெய்டில் ஆஸ்திரேலியா அதிரடி: 82...