×

அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி..!!

நெல்லை: பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது . சொரிமுத்து அய்யனார் கோயில் திருவிழா காரணமாக 3 நாட்கள் பராமரிப்பு பணிகள் நடைபெற்றதால் குளிக்க தடை விதிக்கப்பட்டது. பராமரிப்பு பணிகள் முடிந்த நிலையில் 3 நாட்களுக்குப் பின் அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

The post அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி..!! appeared first on Dinakaran.

Tags : Agasthiyar ,Nellie ,Agasthiyar Falls ,Papanasam Western Ghats ,Sorimuthu ,
× RELATED மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை...