×

இ-பைக் விற்பனையில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேச்சு

கோவை: இ-பைக் விற்பனையில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பல்வேறு துறைகளிலும் முதலிடத்தில் இருப்பதற்கு கோவை முக்கியப் பங்கு வகிக்கிறது. டெக்ஸ்டைல், ஆட்டோமொபைல், எலக்ட்ரானிக்ஸ் போன்றவற்றில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக அவர் கூறினார்.

The post இ-பைக் விற்பனையில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேச்சு appeared first on Dinakaran.

Tags : Tamil ,Nadu ,Minister ,D. R.R. ,Govai ,Tamil Nadu ,Industry Minister ,D.C. R.R. GP ,king ,D. R.R. GP ,
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...