×

வெம்பக்கோட்டை அகழாய்வில் தங்கத் தாலி கண்டெடுப்பு..!!

விருதுநகர்: வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் அகழாய்வில் தங்கத் தாலி கண்டெடுக்கப்பட்டுள்ளது. 3 கிராம் எடைக்கொண்ட தங்கத் தாலியில் 40% தங்கம் மட்டுமே பயன்படுத்தி உள்ளது தெரியவந்துள்ளது.

The post வெம்பக்கோட்டை அகழாய்வில் தங்கத் தாலி கண்டெடுப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Vembakkotta ,Virudhunagar ,Vembakotte ,
× RELATED சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்ததே...