×

ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் ரூ.26 லட்சம் திருடிய கார் ஓட்டுநர் கைது

சென்னை: சென்னை அடுத்த திருவேற்காட்டில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் ரூ.26 லட்சம் திருடிய கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். ரியல் எஸ்டேட் அதிபர் வெற்றிச் செல்வன் வீட்டில் பணம் திருடிய வழக்கில் ஓட்டுநர் கஜபதி ,ஸ்ரீதர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

The post ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் ரூ.26 லட்சம் திருடிய கார் ஓட்டுநர் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Thiruvekkad ,Dinakaran ,
× RELATED சென்னை விமான நிலையத்துக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல்