×

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் சமபந்தி விழா: அமைச்சர் உதயநிதி பங்கேற்பு

சென்னை: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் சமபந்தி விழா நடைபெறுகிறது. சமபந்தி விழாவில் அமைச்சர் உதயநிதி பங்கேற்றுள்ளார். சுதந்திரத்தினத்தையொட்டி கோயில்களில் சமபந்தி விழா நடைபெற்று வருகிறது.

The post திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் சமபந்தி விழா: அமைச்சர் உதயநிதி பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Thiruvallykeeni Parthasarathi Temple Samapanthi Festival ,Minister ,Udhayanidi ,Chennai ,Samanthi Festival ,Thiruvallykeeni Parthasarathi Temple ,Udhayanidhi ,Thiruvallykeeni Parthasarathi Temple Samanthi Festival ,
× RELATED மதத்தை தவிர பேசுவதற்கு பாஜகவினரிடம்...