×

சொல்லிட்டாங்க…

சமூகத்தின் அனைத்து துறைகளிலும் பெண்கள் சம பங்கு வகித்தால் தான் இந்தியாவின் வெற்றி சாத்தியமாகும்.
– காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி

மதத்தின் அடிப்படையில் 1947ம் ஆண்டில் நாட்டை பிரித்தது இந்திய வரலாற்றின் கருப்பு அத்தியாயம்.
– உள்துறை அமைச்சர் அமித்ஷா

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : India ,Congress ,Dinakaran ,
× RELATED காங்கிரசின் கரம் என்றும் உங்களுடன் உள்ளது: சோனியா காந்தி வீடியோ பதிவு