×

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் நூற்றாண்டு விழா: பள்ளி மாணவ – மாணவிகளுக்கு இன்று இனிப்பு பொங்கல் வழங்கப்படுகிறது!

சென்னை: முன்னாள் முதலமைச்சர் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, பள்ளி மாணவ – மாணவிகளுக்கு இன்று இனிப்பு பொங்கல் வழங்கப்படுகிறது. கலைஞர் பிறந்த தினத்தையொட்டி ஜுன் 3ல் பொங்கல் வழங்க அரசாணை வெளியிடப்பட்டிருந்தது. அன்று கோடை விடுமுறை என்பதால் இன்று பொங்கல் வழங்கப்படுகிறது.

 

The post முன்னாள் முதலமைச்சர் கலைஞர் நூற்றாண்டு விழா: பள்ளி மாணவ – மாணவிகளுக்கு இன்று இனிப்பு பொங்கல் வழங்கப்படுகிறது! appeared first on Dinakaran.

Tags : Former Chief Minister Artist Centenary Festival ,Chennai ,Former Chief Minister's Artist Centenary Festival ,Dessert Pongal ,
× RELATED சட்டவிரோத குவாரி மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை ?: ஐகோர்ட் கிளை கேள்வி