×

கள்ளக்குறிச்சி அருகே கல்வராயன்மலை பகுதியில் ரூ.20,000 மதிப்பிலான சந்தன மரத்தை வெட்டிக்கடத்திய 4 பேர் கைது..!!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே கல்வராயன்மலை பகுதியில் ரூ.20,000 மதிப்பிலான சந்தன மரத்தை வெட்டிக்கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர். சந்தன மரம் வெட்டிக் கடத்திய 4 பேரை வனத்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post கள்ளக்குறிச்சி அருகே கல்வராயன்மலை பகுதியில் ரூ.20,000 மதிப்பிலான சந்தன மரத்தை வெட்டிக்கடத்திய 4 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Kalvarayanmalai ,Kallakurichi ,
× RELATED கஞ்சா வைத்திருந்தவர் கைது