×

நடிகர் சத்யராஜின் தாயார் நாதாம்பாள் மூப்பு காரணமாக காலமானார்..!!

கோவை: நடிகர் சத்யராஜின் தாயார் நாதாம்பாள் (94) வயது மூப்பு காரணமாக கோவையில் காலமானார். தாயார் காலமான செய்தி அறிந்ததும் ஐதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்து சத்யராஜ் கோவை விரைந்துள்ளார்.

The post நடிகர் சத்யராஜின் தாயார் நாதாம்பாள் மூப்பு காரணமாக காலமானார்..!! appeared first on Dinakaran.

Tags : Sathyaraj ,Nathamphal ,Goa ,
× RELATED ரகுல் பிரீத் திருமணம் சிறப்பு...