×

குக் புக் ஜூனியர்!

அம்மாக்களின் மிகப்பெரிய டாஸ்க் தினம் தினம் குழந்தைகளுக்கு ஏதேனும் சிறப்பான உணவு சமைத்துக் கொடுத்து எப்படியேனும் அவர்களை சாப்பிட வைப்பதுதான். எவ்வளவு போர் தொடுத்தாலும் ஜாலியாக ‘நீ குடி’ , அல்லது ‘நான் சாப்பிட மாட்டேன். என்ன பண்ணுவ’ எனக் கேட்டு கேலி செய்துவிடுகிறார்கள். அதற்குதான் உதவுகிறது ‘குக் புக் ஜூனியர் – கிட்ஸ் ரெசிப்பீஸ்’ (Cookbook Junior – Kids Recipes). ஏராளமான சரிவிகித ஊட்டச்சத்து உணவுகள் மற்றும் அதனை குழந்தைகள் விரும்பும்படி சமைப்பது, அவர்களுக்கு ஆர்வத்தை உண்டாக்கும்படி பரிமாறுவது என முழுமையாகவே அம்மாக்களுக்கான உணவு ஐடியாக்கள் கொடுக்கும் நண்பனாகவே இருக்கிறது இந்தச் செயலி. மேலும் குழந்தைகளுடன் இணைந்து சமைக்க, பேக் செய்ய என சில எளிய உணவுகளும்கூட இந்தச் செயலியில் உள்ளன.

The post குக் புக் ஜூனியர்! appeared first on Dinakaran.

Tags : moms day ,Dinakaran ,
× RELATED தடிப்புச்சொறி தவிர்ப்போம்!