×

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு I.N.D.I.A கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்..!!

டெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் அம்பேத்கர் சிலை நோக்கி இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பேரணி சென்றனர். பேரணியாக சென்ற இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் அம்பேத்கர் சிலை முன் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் சோனியா, ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

The post நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு I.N.D.I.A கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Ambedkar ,I.N.D.I.A. alliance M. GP Fighter ,Delhi ,India Coalition ,M.M. GP ,India Alliance ,I.N.D.I.A alliance M. GP Fightening ,Dinakaran ,
× RELATED அம்பேத்கர் பிறந்த நாள் விழா