×

சென்னை கோயம்பேடு சந்தையில் நாட்டு தக்காளி விலை ரூ.10 குறைந்து கிலோ ரூ.60க்கு விற்பனை..!!

சென்னை: சென்னை கோயம்பேடு சந்தையில் நாட்டு தக்காளி விலை ரூ.10 குறைந்து கிலோ ரூ.60க்கு விற்பனை செய்யப்படுகிறது. கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ நவீன் தக்காளி விலையும் ரூ.20 குறைந்து ரூ.70க்கு விற்பனை செய்யப்படுகிறது.

The post சென்னை கோயம்பேடு சந்தையில் நாட்டு தக்காளி விலை ரூ.10 குறைந்து கிலோ ரூ.60க்கு விற்பனை..!! appeared first on Dinakaran.

Tags : Chennai Coimbed ,Chennai ,Coimbade Market ,Dinakaran ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...