×

தி.மலை, வந்தவாசி அடுத்த மாலையிட்டான் குப்பம் மலை அடிவாரத்தில் 14 வீடுகள் தீயில் கருகி சேதம்!

திருவண்ணாமலை: தி.மலை, வந்தவாசி அடுத்த மாலையிட்டான் குப்பம் மலை அடிவாரத்தில் 14 வீடுகள் தீயில் கருகி சேதமடைந்துள்ளது. மர்ம நபர்கள் மலைக்கு வைத்த தீ, வீடுகளுக்கும் பரவியதால் விபத்து ஏற்பட்டுள்ளது. பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தது.

The post தி.மலை, வந்தவாசி அடுத்த மாலையிட்டான் குப்பம் மலை அடிவாரத்தில் 14 வீடுகள் தீயில் கருகி சேதம்! appeared first on Dinakaran.

Tags : Dt. ,kubbam mountain ,Thiruvandamalai ,Kubbam Mountain, Vandavasi ,Dinakaran ,
× RELATED டிடி தமிழ் சேனலை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி