×

தென் தமிழ்நாடு கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரி கடல் பகுதிகளில் சூறைக்காற்று வீசக்கூடும்!

சென்னை: தென் தமிழ்நாடு கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரி கடல் பகுதிகளில் சூறைக்காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 55 கி.மீ. வேகத்திலும் சில வேளையில் 65 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சூறைக்காற்று வீசும் என அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

The post தென் தமிழ்நாடு கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரி கடல் பகுதிகளில் சூறைக்காற்று வீசக்கூடும்! appeared first on Dinakaran.

Tags : South Tamil Nadu ,Gulf of Mannar ,Kumari Sea ,CHENNAI ,South Tamilnadu ,Gulf of Mannar, Kumari sea ,
× RELATED சொந்த ஊர்களுக்கு 16லட்சம் பேர் பயணம்;...