×

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான தொடர்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

சிட்னி: ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி இந்த மாத இறுதியில் தென்ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி.20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் ஆட உள்ளது. இதனை தொடர்ந்து உலக கோப்பைக்கு முன் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகளில் ஆட உள்ளது. இதற்காக ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 18 பேர் கொண்ட ஒருநாள் போட்டிக்கான அணியில் லாபுசாக்னே நீக்கப்பட்டுளளார். இந்த அணி தான் உலக கோப்பையில் பங்கேற்கும் வாய்ப்புள்ளது.

ஒரு நாள் அணி: பேட் கம்மின்ஸ் (கே), சீன் அபோட், ஆஷ்டன் அகர், அலெக்ஸ் கேரி, நாதன் எல்லிஸ், கேமரூன் கிரீன், ஆரோன் ஹார்டி, ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், தன்வீர் சங்கா, ஸ்டீவ் ஸ்மித், மார்கஸ் ஸ்டோனிஸ், டேவிட் வார்னர், ஆடம் ஜம்பா. டி20 அணி: மிட்செல் மார்ஷ் (கே), சீன் அபோட், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், டிம் டேவிட், நாதன் எல்லிஸ், ஆரோன் ஹார்டி, டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், ஸ்பென்சர் ஜான்சன், கிளென் மேக்ஸ்வெல், மாட் ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித், மார்கஸ் ஸ்டோனிஸ், ஆடம் ஜாம்பா.

The post தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான தொடர்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Series ,South Africa ,Australia squad ,Sydney ,cricket ,South ,Africa ,Australia ,Dinakaran ,
× RELATED 20 அணிகள் பங்கேற்கும் டி.20 உலக கோப்பை...