×

காலை உணவு திட்டம் ஆகஸ்ட் 25-ஆம் தேதி கலைஞர் பிறந்த ஊரான திருக்குவளையில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

சென்னை: ஆகஸ்ட் 25-ஆம் தேதி கலைஞர் பிறந்த ஊரான திருக்குவளையில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். 1-5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் ஆக.25-ம் தேதி முதல் மேலும் விரிவாக்கம் செய்யப்படுகிறது. ரூ.404 கோடி செலவில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் ரூ. விரிவுபடுத்தப்பட உள்ளது. காலை உணவு திட்டத்தை விரிவுபடுத்துவதன் மூலம் 1-5-ம் வகுப்பு வரை பயிலும் 15.75 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர்

The post காலை உணவு திட்டம் ஆகஸ்ட் 25-ஆம் தேதி கலைஞர் பிறந்த ஊரான திருக்குவளையில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் appeared first on Dinakaran.

Tags : CM Stalin ,Thiruthulu ,Chennai ,Principal ,Stalin ,Thiruthulam ,
× RELATED சென்னை விமான நிலையத்துக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல்