×

மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு ஏனோ தானோவென இருக்காது; நீதிமன்றத்தில் முறையிடுவோம்: அமைச்சர் துரைமுருகன் பேச்சு

சென்னை: மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு ஏனோ தானோவென இருக்காது; நீதிமன்றத்தில் முறையிடுவோம் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். ஆய்வு பணிகள் முடிந்தால் மட்டுமே கர்நாடகாவால் அணையை கட்டிவிட முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

The post மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு ஏனோ தானோவென இருக்காது; நீதிமன்றத்தில் முறையிடுவோம்: அமைச்சர் துரைமுருகன் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Meghadatu ,Minister ,Duraimurugan ,Chennai ,
× RELATED மேகதாது அணை விவகாரம் கர்நாடக அரசுக்கு ஜி.கே.வாசன் கண்டனம்