×

திருவாரூர் அருகே வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் தற்காலிக நீக்கம்..!!

திருவாரூர்: கச்சனம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் வெற்றிவேல் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். வெற்றிவேலை தற்காலிக நீக்கம் செய்து திருவாரூர் கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் சித்ரா உத்தரவிட்டார். சங்க நிர்வாக செயல்பாடுகளில் சங்க விதிகளுக்கு எதிராகவும், முறைகேடாகவும் செயல்பட்டதாக கூறி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

The post திருவாரூர் அருகே வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் தற்காலிக நீக்கம்..!! appeared first on Dinakaran.

Tags : Agricultural Co-operative Society ,Tiruvarur ,Thiruvarur ,Kachanam Primary Agriculture Cooperative Society ,President ,Vetrivel ,Vetrivela ,Agriculture Co-operative Society ,
× RELATED ஆத்தூர் புதுப்பேட்டை வேளாண்...