×

ஆன்லைன் சூதாட்டத்தடையை பாதிக்காத வகையில் 28% ஜிஎஸ்டி வசூலிக்கப்படும்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

டெல்லி: ஆன்லைன் சூதாட்டத்தடையை பாதிக்காத வகையில் 28% ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளதாக ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

The post ஆன்லைன் சூதாட்டத்தடையை பாதிக்காத வகையில் 28% ஜிஎஸ்டி வசூலிக்கப்படும்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் appeared first on Dinakaran.

Tags : Finance Minister ,Nirmala Sitharaman ,Delhi ,Government of Tamil Nadu ,Elise Sitharaman ,
× RELATED மும்பை ரயிலில் பயணிகளுடன் செல்பி எடுத்த நிர்மலா சீதாராமன்..!!