×

2ம் நிலை காவலர்கள் 143 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: 2ம் நிலை காவலர்கள் 143 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வான காவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். மேலும் ராதாபுரம் தொகுதியில் உள்ள 306 அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் திறன் வகுப்பறைகளை காணொளி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். செங்கல்பட்டில் மஹிந்திரா ஆராய்ச்சி மையத்தில் மின்கலன் பரிசோதனை ஆய்வகத்தையும் முதல்வர் திறந்து வைத்தார்.

The post 2ம் நிலை காவலர்கள் 143 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Chennai ,Dinakaran ,
× RELATED நபிகள் நாயகத்தின் அறிவுரைகளைப்...