×

இலங்கையில் இருந்து வந்த அகதிகள் ராமேஸ்வரத்தில் தஞ்சம்

ராமேஸ்வரம்: இலங்கையில் இருந்து ஈழத்தமிழர்கள் நான்கு பேர் குடும்பத்துடன் அகதிகளாய் ராமேஸ்வரம் கோதண்டராமர் கோயில் கடற்கரைக்கு வந்திறங்கினர். மரைன் போலீசார் இவர்களை மீட்டு காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post இலங்கையில் இருந்து வந்த அகதிகள் ராமேஸ்வரத்தில் தஞ்சம் appeared first on Dinakaran.

Tags : Sri Lanka ,Rameswaram ,Kothandaram temple beach ,
× RELATED இலங்கைக்கு கடத்த முயன்ற 3,700 பீடி இலைகள் பறிமுதல்..!!