×

திமுக தெற்கு மாவட்ட மீனவரணி அமைப்பாளர்கள் நியமனம்

திருமங்கலம், ஜூலை 30: மதுரை திமுக தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் பரிந்துரைப்படி, கட்சி தலைமை மீனவரணிக்கு அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்களை அறிவித்துள்ளது. இதன்படி தெற்கு மாவட்ட மீனவரணி அமைப்பாளராக ஆலங்குளம் செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார். தலைவராக லெனின் பாலசுப்ரமணியன், துணை தலைவராக ராஜா, துணை அமைப்பாளர்களாக கனகவேல், முருகன், முத்துக்குமார், செல்லமுத்து, முத்துராஜா (எ) பப்பு, ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

The post திமுக தெற்கு மாவட்ட மீனவரணி அமைப்பாளர்கள் நியமனம் appeared first on Dinakaran.

Tags : DMK South District Fisheries ,Tirumangalam ,Madurai ,DMK South District ,Manimaran ,Party Chief ,Meenavarani ,DMK South District Meenavarani ,Dinakaran ,
× RELATED அதிமுக அணையா விளக்கு ஜெயலலிதா ஆன்மா...