×

ஜப்பான் ஓபன் பேட்மின்டன்: வெளியேறினார் லக்‌ஷயா சென்

டோக்கியோ: ஜப்பான் ஓபன் பேட்மின்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்திய வீரர் லக்‌ஷயா சென் போராடி தோற்றார். அரையிறுதியில் இந்தோனேசியாவின் கிறிஸ்டி ஜோனதனுடன் (25வயது, 9வது ரேங்க்) நேற்று மோதிய லக்‌ஷயா சென் (21வயது, 13வது ரேங்க்) 15-21, 21-13, 16-21 என்ற செட் கணக்கில் தோற்று ஏமாற்றத்துடன் வெளியேறினார். விறுவிறுப்பான இப்போட்டி 1 மணி, 8 நிமிடங்களுக்கு நீடித்தது.

The post ஜப்பான் ஓபன் பேட்மின்டன்: வெளியேறினார் லக்‌ஷயா சென் appeared first on Dinakaran.

Tags : Japan Open Badminton ,Lakshya Sen ,Tokyo ,Dinakaran ,
× RELATED லக்‌ஷியா, கிடாம்பி அதிர்ச்சி தோல்வி