×

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து வினாடிக்கு 20,000 கன அடியாக அதிகரிப்பு

தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து வினாடிக்கு 20,000 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர் அதிகரிப்பின் காரணமாக 3வது நாளாக பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

The post ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து வினாடிக்கு 20,000 கன அடியாக அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Ogenakal Kaviri River ,Tharumapuri ,Ogenakal ,Caviri River ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் அடுத்த 3...