×

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்திய அணி

ஓவல்: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 114 ரன்கள் எடுத்தது, பின்னர் களமிறங்கிய இந்திய அணி 22.5 ஓவரில் 5 விக்கெட் இழந்து 118 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது

The post மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்திய அணி appeared first on Dinakaran.

Tags : Indian ,West Indian Islands ,India ,Dinakaran ,
× RELATED சில்லிபாயிண்ட்…