×

கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு 22,143 கனஅடியாக குறைப்பு..!!

கர்நாடகா: கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு 22,143 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் உபரிநீர் வெளியேற்றம் 3,022கனஅடியில் இருந்து 2,143 கனஅடியாக குறைந்துள்ளது.

The post கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு 22,143 கனஅடியாக குறைப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Kaviri river ,Karnataka dams ,Karnataka ,Canadi ,K.K. R.R. S.S. Dam ,Cavir River ,Dinakaran ,
× RELATED பெங்களூரு நகரில் பீன்யா என்ற இடத்தில்...