×

மத்தியில் இருக்கிற ஆட்சிக்கு எதிராக ஒரு சக்கர வியூகத்தை அமைக்கின்ற ஆற்றல் தமிழ்நாடு முதல்வருக்கு மட்டுமே இருக்கின்றது: அமைச்சர் துரைமுருகன் பேச்சு

திருச்சி: மத்தியில் இருக்கிற ஆட்சிக்கு எதிராக ஒரு சக்கர வியூகத்தை அமைக்கின்ற ஆற்றல் தமிழ்நாடு முதல்வருக்கு மட்டுமே இருக்கின்றது என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். காரணம் இவர் கலைஞரிடம் தேசிய அரசியல் பயின்றவர்; அதுமட்டுமல்ல கலைஞர் வகுக்கும் அரசியல் வியூகங்களை இவரிடத்திலும் பார்க்கிறேன் எனவும் கூறினார்.

The post மத்தியில் இருக்கிற ஆட்சிக்கு எதிராக ஒரு சக்கர வியூகத்தை அமைக்கின்ற ஆற்றல் தமிழ்நாடு முதல்வருக்கு மட்டுமே இருக்கின்றது: அமைச்சர் துரைமுருகன் பேச்சு appeared first on Dinakaran.

Tags : tamil nadu ,minister ,thuraymurugan ,Trichy ,Chief of ,Tamil ,Nadu ,
× RELATED செஸ் போட்டிகளில் குகேஷின் வெற்றி...