×

திருச்சி ரயில்வே ஜங்ஷனில் நடக்கும் தண்டவாளங்கள் இணைக்கும் பணி காரணமாக ஆக.1 வரை 59 ரயில்கள் ரத்து

சென்னை: திருச்சி – தஞ்சை வழித்தடத்தில் இயங்கும் 15 ரயில்கள் ஆகஸ்ட் 1ம் தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், தஞ்சை – சென்னை வழித்தடத்தில் இயக்கப்படும் 46 ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

The post திருச்சி ரயில்வே ஜங்ஷனில் நடக்கும் தண்டவாளங்கள் இணைக்கும் பணி காரணமாக ஆக.1 வரை 59 ரயில்கள் ரத்து appeared first on Dinakaran.

Tags : Trichy Railway Junction ,Chennai ,Trichy-Thanjana ,Dinakaran ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...