×

மணிப்பூர் நிலை என்ன என்பது குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும்: மல்லிகார்ஜுன கார்கே

டெல்லி: மணிப்பூர் நிலை என்ன என்பது குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார் . மணிப்பூர் வன்முறை குறித்து விரிவான அறிக்கையை வெளியிடுவது பிரதமரின் கடமை எனவும் அவர் தெரிவித்தார்.

The post மணிப்பூர் நிலை என்ன என்பது குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும்: மல்லிகார்ஜுன கார்கே appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Parliament ,Manipur ,Malligarjune Karke ,Delhi ,Congress ,Mallikarjune ,Karke ,
× RELATED ரெமல் புயல் முன்னெச்சரிக்கை...