×

திருச்சி ரயில்வே சந்திப்பு பகுதியில் நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக ரயில் சேவையில் மாற்றம்

திருச்சி: திருச்சி ரயில்வே சந்திப்பு பகுதியில் நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக ரயில் சேவையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மயிலாடுதுறையில் இருந்து திருச்சி செல்லும் விரைவு ரயில் இன்று முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே துறை தகவல் தெரிவித்துள்ளது. திருச்சி-விருத்தாசலம், வேளாங்கண்ணி-திருச்சி, கோவை- மயிலாடுதுறை உள்ளிட்ட ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

The post திருச்சி ரயில்வே சந்திப்பு பகுதியில் நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக ரயில் சேவையில் மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Trichy Railway ,Trichy ,Mayeladuthur ,Dinakaran ,
× RELATED தேர்தல் எதிரொலி திருச்சி ரயில் நிலையத்தில் சோதனை