×

மணிப்பூரில் பெண்கள் மீதான வன்கொடுமையை கண்டித்து திமுக எம்.பி. கனிமொழி தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம்!

சென்னை: மணிப்பூரில் பெண்கள் மீதான வன்கொடுமையை கண்டித்து திமுக எம்.பி. கனிமொழி தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. தமிழ்நாடு முழுவதும் திமுக மகளிர் அணி சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

The post மணிப்பூரில் பெண்கள் மீதான வன்கொடுமையை கண்டித்து திமுக எம்.பி. கனிமொழி தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம்! appeared first on Dinakaran.

Tags : Dishaghagam MP ,Manipur ,GP ,Chennai ,Dishaghagam ,Kanjagam Auxiliary ,Dishaghagam M. ,Manipur GP ,Dinakaran ,
× RELATED உடனடியாக கட்டுக்குள் கொண்டு வரவில்லை...