×

வாக்காளரின் ஒப்புதலை பெற்ற பின்பே பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்: இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு

டெல்லி: வாக்காளரின் ஒப்புதலை பெற்ற பின்பே பட்டியலில் இருந்து பெயர் நீக்க வேண்டும்; தன்னிச்சையாக முடிவெடுத்து வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கக் கூடாது. வாக்காளர் பட்டியலில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள வாக்காளர் பெயரை நீக்குவது தொடர்பாக . இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளனர்

The post வாக்காளரின் ஒப்புதலை பெற்ற பின்பே பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்: இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Pinbay ,Election Commission of India ,Delhi ,Dinakaran ,
× RELATED குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை...