×

கடந்த 2 ஆண்டில் பிரதமரின் 12 வெளிநாட்டு பயணங்களுக்கு ரூ.30 கோடி செலவு: ஒன்றிய அரசு

டெல்லி: கடந்த 2 ஆண்டில் பிரதமரின் 12 வெளிநாட்டு பயணங்களுக்கு ரூ.30 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. சிவதாசனின் எழுத்துப்பூர்வமான கேள்விக்கு ஒன்றிய அரசு பதிலளித்துள்ளது.

The post கடந்த 2 ஆண்டில் பிரதமரின் 12 வெளிநாட்டு பயணங்களுக்கு ரூ.30 கோடி செலவு: ஒன்றிய அரசு appeared first on Dinakaran.

Tags : PM ,Union Govt. Delhi ,Union Government ,Dinakaran ,
× RELATED NSG எனும் தேசிய பாதுகாப்பு படையின்...