×

கோவை பீளமேட்டில் இயங்கிய யுடிஎஸ் நிதி நிறுவன இயக்குநரின் பெற்றோர் உட்பட 3பேர் கைது..!!

கோவை: ரூ.1,300 கோடி யுடிஎஸ் மோசடி வழக்கில் நிதி நிறுவனத்தின் இயக்குநர் கவுதமின் தந்தை, தாய் உட்பட 3பேர் கைது செய்யப்பட்டனர். கோவை பீளமேட்டில் இயங்கிய யுடிஎஸ் நிதி நிறுவனம் அதிக வட்டி தருவதாக கூறி ரூ.1,300 கோடி மோசடி என புகார் அளிக்கப்பட்டது. சுமார் 76ஆயிரம் முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.1,300 கோடி வசூலித்து மோசடி செய்த புகாரில் கைது செய்யப்பட்டனர்.

The post கோவை பீளமேட்டில் இயங்கிய யுடிஎஸ் நிதி நிறுவன இயக்குநரின் பெற்றோர் உட்பட 3பேர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : UTS Finance Institute ,Bealamate ,Gov. ,Govai ,Gautam ,UTS ,Financial Institutional Director ,Gov Bealamate ,
× RELATED ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததால்...