×

44-ஆவது ஆண்டுவிழாவைக் கொண்டாடும் திமுக இளைஞரணிக்கு தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: 44-ஆவது ஆண்டுவிழாவைக் கொண்டாடும் இளைஞரணிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். உதயநிதி பொறுப்பேற்ற பின் நடத்திய திராவிட மாடல் பாசறைக் கூட்டங்கள் நமது கொள்கையை ஊட்டும் வகுப்புகளாக அமைந்திருந்தன. இயக்கத்தை நோக்கி வரும் இளைஞர்களை ஈர்க்கும் கூட்டங்களாக மட்டுமல்ல, கொள்கை எதிரிகளுக்குப் பதிலளிக்கும் கூட்டங்களாகவும் அமைந்திருந்தன. இத்தகைய பாசறைக்கூட்டங்களை வருங்காலத்திலும் தொடரக் கேட்டுக் கொள்கிறேன் என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

The post 44-ஆவது ஆண்டுவிழாவைக் கொண்டாடும் திமுக இளைஞரணிக்கு தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : President of the Youth ,Tsagam Youth ,President ,BCE ,G.K. ,Stalin ,Chennai ,Kazhagam ,G.K. Stalin ,Udhayanidhi ,Djagagar Youth ,B.C. ,
× RELATED முதுநிலை நீட் தேர்வு கடைசி நேரத்தில்...