×

38 கட்சிகளுடன் பேச நேரம் உள்ளது; ஆனால் மணிப்பூர் செல்ல பிரதமருக்கு நேரம் இல்லையா? மல்லிகார்ஜுன கார்கே கேள்வி

டெல்லி: 38 கட்சிகளுடன் பேச நேரம் உள்ளது; ஆனால் மணிப்பூர் செல்ல பிரதமருக்கு நேரம் இல்லையா? என பிரதமர் மோடிக்கு மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று மணிப்பூர் பிரச்சனையை காங்கிரஸ் எழுப்பும் என்று மல்லிகார்ஜுன கார்கே பேட்டி அளித்துள்ளார். மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் காப்பதற்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார்.

The post 38 கட்சிகளுடன் பேச நேரம் உள்ளது; ஆனால் மணிப்பூர் செல்ல பிரதமருக்கு நேரம் இல்லையா? மல்லிகார்ஜுன கார்கே கேள்வி appeared first on Dinakaran.

Tags : Manipur ,Malligarjune Karke ,Delhi ,PM ,Modi ,Mallikarjune Karke ,Dinakaran ,
× RELATED அசாம் – மேகாலயா எல்லையில் உள்ள தேசிய...