×

தொழுநோய் விழிப்புணர்வு

வேப்பூர், ஜூலை 20: கடலூர் மாவட்டம் தேசிய தொழு நோய் ஒழிப்பு திட்டம் சார்பில், நல்லூர் வட்டாரத்தில் தீவிர தொழுநோய் கண்டுபிடிப்பு பணி நடைபெற்று வருகிறது. கடலூர் மாவட்ட துணை இயக்குநர் மருத்துவ பணிகள் (தொழுநோய்) டாக்டர் சித்திரைச்செல்வி, நல்லூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் தமிழரசன் ஆலோசனைப்படி நல்லூர் வட்டாரத்தில் 30 வீடுகளுக்கு ஒரு குழு வீதம் 103 குழுக்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டு களப்பணியாளர்கள் வீடு,வீடாக சென்று தொழுநோய் பற்றிய விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

The post தொழுநோய் விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Veypur ,Nallur ,Dinakaran ,
× RELATED அனைத்து முன்னேற்பாடு பணிகள் தயார்...