×

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 600 விக்கெட்களை வீழ்த்தி இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட் சாதனை

ஆஸ்திரேலிய: டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 600 விக்கெட்களை வீழ்த்தி இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட் சாதனை படைத்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் 600வது விக்கெட்டை கைப்பற்றி பிராட் சாதனை படைத்துள்ளார்.

The post டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 600 விக்கெட்களை வீழ்த்தி இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட் சாதனை appeared first on Dinakaran.

Tags : Stuart Broad ,Australia ,Dinakaran ,
× RELATED பப்புவா நியூ கினியா நிலச்சரிவில்...