×

அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

சென்னை: ஆட்கொணர்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து செந்தில் பாலாஜி மனைவி மேகலா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்புக்கு எதிராக செந்தில் பாலாஜி மனைவி மேல்முறையீடு செய்துள்ளார்.

The post அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு appeared first on Dinakaran.

Tags : Minister ,Senthil Balaji ,Megala ,Supreme Court ,Chennai ,Mekala ,
× RELATED பண மோசடி வழக்கில் ஜாமின் கோரிய...