×

பெங்களூருவில் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டிய 5 பேர் கைது: வெடிபொருட்கள் பறிமுதல்

பெங்களூரு: பெங்களூருவில் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டிய 5 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைதான 5 பேரும் 2017ல் நடந்த கொலை வழக்கில் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். சிறையில் இருந்த போது தீவிரவாதிகளுடன் தொடர்பு ஏற்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

The post பெங்களூருவில் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டிய 5 பேர் கைது: வெடிபொருட்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Bengaluru ,Dinakaran ,
× RELATED கோவையில் கல்லூரி மாணவர்கள், இளைஞர்களை...