×

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் அமைச்சர் பொன்முடி சந்திப்பு

சென்னை : சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அமைச்சர் பொன்முடி பேசினார்.தனது இல்லத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை குறித்து முதல்வரிடம் அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்தார்.

The post முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் அமைச்சர் பொன்முடி சந்திப்பு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,BM G.K. Minister ,Ponmudi ,Stalin ,Chennai ,Mukuru Mukar ,Chennai Ahavarpatte ,G.K. ,Minister ,Enforcement Department ,B.C. G.K. Minister Ponmudi ,Dinakaran ,
× RELATED ஜூன் 4ல் வாக்கு எண்ணிக்கை முகவர்கள்...