×

விம்பிள்டன் டென்னிஸ் இளம்வீரர் அல்கராஸ் சாம்பியன் பட்டம் வென்று அசத்தல்!..

விம்பிள்டன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் 20 வயதான இளம்வீரர் அல்கராஸ் சாம்பியன் பட்டம் வென்றார். விம்பிள்டன் போட்டியில் தனது முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை அல்கராஸ் கைப்பற்றினார். இறுதிப்போட்டியில் ஜோகோவிச்-ஐ 3-2 என்ற புள்ளி கணக்கில் ஸ்பெயின் வீரர் அல்கராஸ் வீழ்த்தி பட்டம் வென்றார்.

The post விம்பிள்டன் டென்னிஸ் இளம்வீரர் அல்கராஸ் சாம்பியன் பட்டம் வென்று அசத்தல்!.. appeared first on Dinakaran.

Tags : Wimbledon ,Dinakaran ,
× RELATED ஆசையை தூண்டும் வகையில் வலைதளங்களில்...