×

ஆசிய சாம்பியன்ஷிப் தடகளம்: 4*400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் ஆடவர் பிரிவில் தமிழக வீரர் ராஜேஷ் வெள்ளி பதக்கம் வென்றார்

ஆசிய சாம்பியன்ஷிப் தடகளம்: 4*400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் ஆடவர் பிரிவில் தமிழக வீரர் ராஜேஷ் வெள்ளி பதக்கம் வென்றார். 4*400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் மகளிர் பிரிவிலும் இந்திய அணி வெண்கலம் வென்றது. தமிழ்நாடு வீராங்கனை சுபா வெண்கலம் வென்றார்; நேற்று நடந்த 4*400 மீட்டர் கலப்பு ஓட்டத்தில் ராஜேஷ், சுபா தங்கம் வென்றனர்.

The post ஆசிய சாம்பியன்ஷிப் தடகளம்: 4*400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் ஆடவர் பிரிவில் தமிழக வீரர் ராஜேஷ் வெள்ளி பதக்கம் வென்றார் appeared first on Dinakaran.

Tags : Asian Championship ,Tamil Nadu ,Rajesh ,Adeavar ,Nadu ,Tamil ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...