×

பொதுசிவில் சட்டத்தைக் கொண்டு வரும் முயற்சியைக் கைவிடக் கோரி சட்ட ஆணையத்திற்கு வைகோ கடிதம்..!!

சென்னை: பொதுசிவில் சட்டத்தைக் கொண்டு வரும் முயற்சியைக் கைவிடக் கோரி சட்ட ஆணையத்திற்கு வைகோ கடிதம் எழுதியுள்ளார். நாட்டின் பன்முகத்தன்மைக்கு எதிரான பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தக் கூடாது. பொதுசிவில் சட்டம் என்பது சிறுபான்மையினருக்கான உரிமைகளை பறிப்பதற்கான முயற்சியாகும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்திருக்கிறார்.

The post பொதுசிவில் சட்டத்தைக் கொண்டு வரும் முயற்சியைக் கைவிடக் கோரி சட்ட ஆணையத்திற்கு வைகோ கடிதம்..!! appeared first on Dinakaran.

Tags : VAICO ,Law Commission ,CHENNAI ,Vaiko ,Dinakaran ,
× RELATED அகரம், பாலவாக்கம் பகுதிகளில் பொங்கல்...