×

இந்தியா-மேற்கு இந்திய தீவுகள் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்..!!

டெல்லி: இந்தியா-மேற்கு இந்திய தீவுகள் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது. மே.இ.தீவுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்தியஅணி 2டெஸ்ட், 3ஒருநாள், 5டி20போட்டிகளில் விளையாடுகிறது. டொமினிகாவில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி இன்று இரவு 7.30மணிக்கு தொடங்குகிறது.

The post இந்தியா-மேற்கு இந்திய தீவுகள் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்..!! appeared first on Dinakaran.

Tags : India ,West India ,West Indian Isles ,Delhi ,Mae. E. Indian ,Dinakaran ,
× RELATED இந்திய மக்களின் குரல் அதுவே தேர்தல்...