×

கனல் கண்ணன் சிறையில் அடைப்பு

நாகர்கோவில்: பாஜ ஆதரவாளரும், இந்து முன்னணி அமைப்பின் கலை இலக்கிய தலைவரும், சினிமா ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணன் சமீபத்தில், மத போதகர் ஒருவர், இளம்பெண்ணுடன் ஆடுவது போன்ற ஒரு வீடியோவை எடிட்டிங் செய்து பின்னணியில் தமிழ் இசையுடன் பதிவிட்டிருந்தார். இதுகுறித்து புகாரின்பேரில் நேற்று முன்தினம் கனல் கண்ணனை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஒரு வாரம் நீதிமன்ற காவலில்பாளை மத்திய சிறையில் அடைத்தனர்.

The post கனல் கண்ணன் சிறையில் அடைப்பு appeared first on Dinakaran.

Tags : Kanal Kannan ,Nagercoil ,BJP ,Hindu Front Organization ,
× RELATED கொளுத்தும் கோடை வெயில்; முக்கடல் அணை நீர்மட்டம் 0.9 அடியாக சரிந்தது