×

திருப்பரங்குன்றத்தில் வந்தே பாரத் ரயிலில் அடிபட்டு ஒருவர் உயிரிழப்பு!

மதுரை: திருப்பரங்குன்றத்தில் வந்தே பாரத் ரயிலில் அடிபட்டு ரவிச்சந்திரன் (62) உயிரிழந்துள்ளார்.
தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது ரயில் மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

 

The post திருப்பரங்குன்றத்தில் வந்தே பாரத் ரயிலில் அடிபட்டு ஒருவர் உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Tags : Bharat ,Tiruparangunram ,Madurai ,Ravichandran ,
× RELATED நீர் தேர்வுக்கு எதிராக காங்கிரசார் ஆர்ப்பாட்டம்