×

இந்தியாவில் 3,423 இடங்களில் மின்சார வாகன சார்ஜிங் மையங்கள்

பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக எலக்ட்ரிக் டூவீலர்கள் இருந்தாலும், இவற்றை சார்ஜிங் செய்வதற்கான கட்டமைப்புகள் இந்தியாவில் குறைவாகவே உள்ளன. எனினும், சமீபத்தில் வெளியிடப்பட்ட பெட்ரோலிய அமைச்சக புள்ளி விவரப்படி, இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் உட்பட 8,853 பெட்ரோல் பங்க்குகளில் எலக்ட்ரிக் வாகன சார்ஜிங் மையங்கள் இருக்கின்றன.

பெட்ரோல் பங்க்குகளில் இருந்த சார்ஜிங் மையங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் 3,423 ஆக இருந்தது.

The post இந்தியாவில் 3,423 இடங்களில் மின்சார வாகன சார்ஜிங் மையங்கள் appeared first on Dinakaran.

Tags : Vehicle Charging ,India ,Dinakaran ,
× RELATED தொகுதி மாற்றமா? வானதி டென்ஷன்